$*$*$*TRISHTAMIL*$*$*$
Vous souhaitez réagir à ce message ? Créez un compte en quelques clics ou connectez-vous pour continuer.
Rechercher
 
 

Résultats par :
 


Rechercher Recherche avancée

Derniers sujets
» Maattrraan_ACD_320kbps_Rip_TrishTamil
Sithamparanathan  I_icon_minitimeDim 14 Oct - 1:03 par kethees

» Billa-2_ACD_320kbps_Rip_TrishTamil
Sithamparanathan  I_icon_minitimeDim 14 Oct - 0:45 par kethees

» Thuppakki-2_ACD_320kbps_Rip_TrishTamil
Sithamparanathan  I_icon_minitimeSam 13 Oct - 16:49 par kethees

» Fxsystems Forex Broker located offshore
Sithamparanathan  I_icon_minitimeJeu 4 Aoû - 4:42 par Invité

» final fantasy hentai vids final fantasy hentai x
Sithamparanathan  I_icon_minitimeMer 3 Aoû - 23:31 par Invité

» Psychopharmacology Medications
Sithamparanathan  I_icon_minitimeMer 3 Aoû - 18:34 par Invité

» Sithamparanathan
Sithamparanathan  I_icon_minitimeMar 2 Aoû - 2:27 par Kamalraj

» remunerative
Sithamparanathan  I_icon_minitimeLun 1 Aoû - 7:02 par Invité

» òðàõíóëè òîëïîé ìàìó
Sithamparanathan  I_icon_minitimeLun 1 Aoû - 6:22 par Invité

Navigation
 Portail
 Index
 Membres
 Profil
 FAQ
 Rechercher
Partenaires
Forum gratuit



Tchat Blablaland


My Staff

 

Le Deal du moment : -50%
-50% Baskets Nike Air Huarache Runner
Voir le deal
69.99 €

Sithamparanathan

Aller en bas

Sithamparanathan  Empty Sithamparanathan

Message  Kamalraj Mar 2 Aoû - 2:27

திரு வீரவேல் சிதம்பரநாதன்
தோற்றம் : 8 செப்ரெம்பர் 1950 — மறைவு : 31 யூலை 2011

Sithamparanathan  Notice

வட்டுக்கோட்டை சிந்துபுரம் பெருவளவை பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வீரவேல் சிதம்பரநாதன் அவர்கள் 31-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவேல், செல்வதியம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா, தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுத்தானந்தன், விமலராசா, கோகுலராணி, தவநாதன், புவனேந்திரா, சிவானந்தன், பிரேமராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுபாஸ்கரன், பாமினி, சுதர்சினி, சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிஷாந்தி, சிவஞானசீலன், ஆனந்தநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்

இராஜதுரை, நாகேஸ்வரி, வரதராஜா, சீவரட்ணம், தவராசா, ரதிமதி, கலையரசி, சிவச்செல்வி, அனுஜா, மாலினிலதா, சிவச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவராசா, கமலாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானதியானேஸ்வரர், சிவசுந்தரேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கருணைநாதன், சரஸ்வதி ஆகியோரின் சம்பந்தியுமாவார்,

ரூபினி, சிவராம், கஜீவன், கஜீந், மேனிஷா, டிலானி, ஜெனிகா, ரெமிகா, அஜிக்கா, தர்ஷிகா, டினோசிகா ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,

லக்ஷிகா, மிதுஷா, இந்துஷா ஆகியேரின் பாசமிகு மாமனாரும்,

ஜெகானி, சஜீவ், ஹரிஷ்னி, சஷ்வின் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 04-07.-2011 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை HOPITAL JEAN JAURES, 9 SENTE DES DOREES 75019 PARIS எனும் முகவரியில் நடைபெற்று(METRO 5 PORTE DE PANTIN, BUS PC,151), நண்பகல் 12:00 மணி முதல் 1:00 மணி வரை(CREMATORIUM DES JONCHEROLLES, 95 RUE MARCEL SEMBAT, 93430 VILLETANEUSE) எனும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

பேரூந்து நிறுத்தங்கள்:

(METRO: LIGNE 13 STATION: ST- DENIS-UNIVERSITE ல் இறங்கி, பின் 268 பேரூந்து எடுத்து PIERRE CUIRE இல் இறங்கவும்) , (RER: D STATION, PIERREFITTE STAINS ல் இறங்கி, பின் 168 பேரூந்து எடுத்து PIERRE CURIE இல் இறங்கவும்)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு, கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிதம்பரநாதன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33142096386
சுபாஸ்கரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33622261035
சுதர்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618199247
ஆனந்தநாதன் — நோர்வே
தொலைபேசி: +4767425738
சிவஞானசீலன் — பிரித்தானியா
தொலைபேசி: +442083975915
விமலராசா — பிரித்தானியா
தொலைபேசி: +442089721892
சிவானந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33613176487
புவனேந்திரா — பிரித்தானியா
தொலைபேசி: +442088108629
Kamalraj
Kamalraj
Admin

Messages : 101
Date d'inscription : 07/09/2008
Age : 33

https://trishtamil.1fr1.net

Revenir en haut Aller en bas

Revenir en haut


 
Permission de ce forum:
Vous ne pouvez pas répondre aux sujets dans ce forum
Ne ratez plus aucun deal !
Abonnez-vous pour recevoir par notification une sélection des meilleurs deals chaque jour.
IgnorerAutoriser